" நீயே பரிபூரண நித்தியம் "

Resources

வணக்கம் ஜியெம்.! இந்த அகப்பயணத்தில் நம் உடலை துன்புறுத்திக் கொண்டுதான் உண்மையை அறிய வேண்டுமா?

April 21, 2022 |



ஜியெம்: சுயம் உள்ளே உள்ளது! சுயத்தின் அறிவில் ' நான் எனும் இருப்பில் பரவெளியில், அனைத்து நிகழ்வுகளும் தானாகவே நிகழ்கிறது தற்போது! உடல் எனும் வடிவம் எங்கு நிகழ்கிறது? நான் எனும் சுய அறிவில் தானே? காணும் வடிவங்கள் அனைத்தும் உன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! தன் சுய இருப்பை எந்த ஆதாரத்தின் மூலமாக அறியலாம்?

April 16, 2022 |



ஜியெம்: சுய இருப்பு என்பது என்ன ?  நான் என்பது எது?  என அறியாததால் இக்கேள்வி! இங்கு நான் என்பதே உன் சுய இருப்பு தானே! உறக்கத்தில் உன் இருப்பு அறியப்படுவதில்லை! விழிப்பில் உன் இருப்பை அறிகிறாய்! நீ இருப்பது விழிப்பில்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! எது நிஜம்?

April 10, 2022 |



ஜியெம்: முதலில் சொல்லவும்! நிஜம் என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்? உன் வடிவம் நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்! அந்த வடிவத்தின் மேல் திணிக்கப்படும் அடையாளம் நீ என ஒப்புக் கொள்கிறாய்! இங்கு காணும் அனைத்தும் நிஜம் என ஒப்புக்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! எக்கனவும் முழுமையற்றதாகவே உள்ளது போல, வாழ்க்கையும், வாழ்வில் நிகழும் நிகழ்வுகளும் முழுமையற்றதாகவே இருக்கிறது…….! ஆக, பூரணத்துவத்தை நான் எவ்விதம் பெறுவது?

April 6, 2022 |



ஜியெம்: நீ எப்போதும் பரிபூரணமாகவே இருக்கிறாய்! இதை அறிவதே இல்லை! எனவே இக்கேள்வி! நீ பரிபூரணம், முழுமை! பிறவா நித்தியம்! உனக்கு ஒன்றும் நிகழவில்லை! தற்போது காணும் அனைத்தும் எங்கே நிகழ்கிறது? நான் எனும் சுய அறிவில் தானே? உறக்கத்தில் உன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! உண்மையில் நான் யார்?

April 2, 2022 |



ஜியெம் : இக்கேள்வி எந்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது? உன் இருப்பு எவ்வாறு அறியப்படுகிறது? நான் என்பதை எதுவாக நீ தற்போது ஒப்புக் கொள்கிறாய்? நான் என்பது வடிவம் அல்ல! சுயமாக தோன்றிய அறிவே ! சுய அறிவே! என அறிவாயா? உன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! “இருமையற்றது” (Non dual) குறித்து விளக்குவீர்களா?

March 30, 2022 |



ஜியெம்: நீ இருமை அற்ற நித்தியம்! ஆயினும் இதை நீ அறிவதே இல்லை! பார்க்கும் நீ இருமை அற்ற...... பரவெளிக்கு அப்பால்..! (Prior to space) பார்க்கும் காட்சிகள் பரவெளியில்! (Space) இங்கு பார்க்கும் உன்னைத் தவிர எதுவும் இல்லை !

Continue Reading

Category