" நீயே பரிபூரண நித்தியம் "

Teaching


இங்கு எதுவும் நிகழவில்லை!

March 22, 2022 | 229 views |



இங்கு எதுவும் நிகழவில்லை! எது நிகழ்வதாக தெரிகிறதோ அது நீ அல்ல! பின் ஏன் இவ்வளவு கவலைகள்? தன்னை அறியாததால் காட்சிகளில் பிடிப்பு......! தன்னை அறிய தயக்கமேன்? உறக்கத்தில் இருந்து விழிக்கும் வரை காட்சிகளில் பிடிப்பு! தான் காண்பது கனவு என்பதை

Continue Reading

ஆனந்தம்!

March 22, 2022 | 275 views |



ஆனந்தம்! இங்கு நான் என்பது சுய அறிவே!(Consciousness) பொருள் சார்ந்தது அல்ல! சுய அறிவு என்பது அமைதியில் தன் இருப்பை அறிவது. அமைதியில் உன் இருப்பு உனக்கு தெரிகிறது. இந்த அமைதியான சுய அறிவே காணும் அனைத்திற்கும் மையம். சுய அறிவில்

Continue Reading

விழிப்பே மருந்து!

March 20, 2022 | 210 views |



விழிப்பே மருந்து! உன்னுடைய நான் எனும் இருப்பில்தான்.....உடலும், மனமும், உலகமும், அனைத்து காட்சிகளும் தோன்றுகிறது. இந்த நான் எனும் இருப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது! உன்னுடைய இருப்பின் அமைதியில் அனைத்தும் தோன்றுகிறது. இதை அறிந்தால் முதலில் உன் இருப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பாய்! உன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! விழிப்பு, கனவு எங்கு தோன்றுகிறது?

March 20, 2022 | 257 views |



விழிப்பு, கனவு எங்கு தோன்றுகிறது? விழிப்பு நான் என்னும் சுய அறிவில்தானே? நான் என்பதே சுய அறிவுதான்! காணும் தோற்றங்கள் எங்குள்ளது? உன் சுய அறிவில் தான். நான் என்பதே சுயஅறிவுதான்! விழிப்பிலும், கனவிலும் காண்பது தோற்றங்கள் தானே? தோற்றங்கள் அணுக்களின்

Continue Reading

நீ காண்பது கனவே!

March 20, 2022 | 197 views |



நீ காண்பது கனவே! விழிப்பு இலவசம்! இங்கேயே இப்போழ்தே! வீணடிக்க வேண்டாம்! வெறும் மயக்கம் வேண்டாம்! விழித்துக் கொள்! அறிந்து கொள்! அறிந்து கொள் ! உன் உன்னத நிலையை! புரிந்து கொள்... நீ! காண்பது கனவென! பார்க்கும் உனக்கு... பாதிப்பு

Continue Reading

நீ எல்லையற்ற ஒன்று!

March 18, 2022 | 207 views |



நீ எல்லையற்ற ஒன்று! ஆயினும், இதை அறியாது உன்னை ஒரு சிறு வடிவமாக ஒப்புக் கொள்கிறாய்! நீ எல்லையற்ற ஒன்று! ஆயினும், இதை அறியாது உன்னை ஒரு சிறு வடிவமாக குறுக்கி கொள்கிறாய்! அனைத்து வடிவங்களும் உன் சுய அறிவில் தானாக

Continue Reading