விழிப்பே மருந்து! உன்னுடைய நான் எனும் இருப்பில்தான்.....உடலும், மனமும், உலகமும், அனைத்து காட்சிகளும் தோன்றுகிறது. இந்த நான் எனும் இருப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது! உன்னுடைய இருப்பின் அமைதியில் அனைத்தும் தோன்றுகிறது. இதை அறிந்தால் முதலில் உன் இருப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பாய்! உன்
Continue Readingபுதிது ! புதிது! ஒவ்வொரு நொடியும் புதிது! அனைத்தும் புதிது தற்போது! வடிவங்கள் புதிது! வார்த்தைகளும் புதிது! காட்சிகளும் புதிது! பார்த்தலும் புதிது! பார்ப்பதும் புதிது! அறிவும் புதிது! ஆற்றலும் புதிது! படைப்பும் புதிது! பார்த்தலும் புதிது! அறிவும் புதிது! அறிதலும்
Continue Readingமௌனம் வேறு! அமைதி வேறு! வாய் மூடி மௌனித்தாலும் உள்ளே நிறைய ஓசை கேட்கும். பூரண அமைதி , வெளியில் நிகழும் ஓசைகளால் பாதிப்பு அடையாது. கேட்டல் நிகழும்! பாதிப்பு இருக்காது. செயல்கள் தானாக நிகழும்! பாதிப்பு இருக்காது.... அறிவின் ஆரம்ப
Continue Readingஅனைத்தும் படக்காட்சிகளே! இங்கு தோற்றங்கள் நிஜமாக இருந்தாலும் அதில் நிஜம் இல்லை! இது மாயை அல்ல! நிஜம் அற்றது! உன் சுய இருப்பில் இருந்து தோற்றங்கள் வெளிப்பட்டாலும், அவை நிஜம் அல்ல! தோற்றங்களே நிஜம் அற்றது தான்! ஏனெனில் அவை அனைத்தும் ஒளியின் பிரதிபலிப்பே!
Continue Readingதியானம் ! தியானம் என்பது முதலில் கண்களை மூடி உள்ளே பொதிந்து இருக்கும் அசைவற்ற அமைதியை அறிவது..... இந்த அமைதி நிலையிலும் உன் இருப்பை நீ அறிவாய்.... இந்த அமைதியில் இருந்தே அகிலமும் அனைத்து வடிவங்களும், அசைவுகளும், ஓசைகளும் தோன்றுகிறது.... தியானத்தில்...
Continue Readingபிறவா நிலை! நித்தியம் (Absolute, Awareness) மட்டுமே இருக்கிறது. நித்தியத்தில் சுய அறிவு (Consciousness) தோன்றி மறைகிறது. சுய அறிவானது நித்தியத்தை சார்ந்துள்ளது. சுய அறிவு அனைத்து வடிவங்களையும் படைத்து, தன் இருப்பை வடிவங்களின் வழியாக தானே அறிகிறது. சுய அறிவானது
Continue Readingபிறப்பும் இறப்பும் கனவே! இங்குள்ள யாரும் பிறக்கவுமில்லை! பிறக்காத ஒன்றுக்கு இறப்பு யேது? பிறப்பு, இறப்பு எனும் இருமை நிலைக்கு அப்பால்..... இருந்துக் கொண்டே இருக்கும் நித்திய நிலையை அறிவதே தன்னை அறிதல் ஆகும். தன்னை அறிவதே தலையாய நோக்கமாகும். அறியும்
Continue Readingஅறிவு என்பது பொருள் சார்ந்தது அல்ல! தன்னைப்பற்றிய அறிவு! தன் இருப்பைப்பற்றிய அறிவு! அமைதியில் உன் இருப்பு உனக்கு தெரியும் அல்லவா? இந்த இருப்பை பற்றிய அறிவு. 'நான் இருக்கிறேன்' அமைதி நிலையில் என்கிற அறிவு. 'நான் இருக்கிறேன்' எனும் வார்த்தைகள்
Continue Readingநீ இங்கு எதுவும் செய்யவில்லை! அனைத்தும் சுய அறிவில் ( Consciousness)தானாக நிகழ்கிறது! நீ பார்க்கவே செய்கிறாய்! ஆம். நீ இங்கு எதுவும் செய்யவில்லை! மூச்சு விடுதல், இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், வளர்சிதை மாற்றங்கள்....போன்ற வடிவத்தினுள் நிகழும் அனைத்து செயல்களும் சுய
Continue Readingஎதிலும் நிஜம் இல்லை ! நித்தியம் (Absolute, Awareness) மட்டுமே இருக்கிறது! நித்தியத்தில் சுய அறிவு (Consciousnes)தோன்றி மறைகிறது! சுய அறிவானது நித்தியத்தை சார்ந்துள்ளது! சுய அறிவு அனைத்து வடிவங்களையும் படைத்து, தன் இருப்பை வடிவங்களின் வழியாக அறிகிறது! சுய அறிவானது
Continue Reading