" நீயே பரிபூரண நித்தியம் "

Question & Answers


வணக்கம் ஜியெம், ஞானமடைதல் என்றால் என்ன?

May 31, 2023 | 141 views |



ஜியெம்: ஞானத்தை அடைய முடியாது. ஏனெனில்,  நீ ஏற்கனவே, ஞானமாகத் தான் இருக்கிறாய். ஞானம் என்பது அமைதியில் தன் இருப்பை அறிவது. ஞானம் என்பது வார்த்தை களுக்கு அப்பாற்பட்டது. எல்லையற்ற , வடிவமற்ற உன் இருப்பே ஞானம். தான் வடிவம் அல்ல,

Continue Reading

கே: நான் பார்ப்பவராக (Observer) இருக்க முயற்சிக்கின்றேன்…….. ஆயினும் அது ஏராளமான கற்பனைகளுடன் முடிகிறது.

May 19, 2023 | 141 views |



ஜியெம்: இங்கு ஏற்கனவே பார்ப்பவர் நீ தானே? அப்படியிருக்க, உன்னால் எப்படி பார்ப்பவராக முயற்சிக்க முடியும்? இது, ஒரு மலர், தான் மலர் ஆக முயற்சிப்பது போல தான். எதை நீ பார்ப்பவர் என்கிறாய்? பார்ப்பவர் அமைதியாக பார்க்கிறார். பார்ப்பவர் வார்த்தைகளுக்கு

Continue Reading

வணக்கம் ஜியெம்.! எது நிஜம்?

May 7, 2023 | 172 views |



ஜியெம்: முதலில் சொல்லவும்! நிஜம் என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்? உன் வடிவம் நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்! அந்த வடிவத்தின் மேல் திணிக்கப்படும் அடையாளம் நீ என ஒப்புக் கொள்கிறாய்! இங்கு காணும் அனைத்தும் நிஜம் என ஒப்புக்

Continue Reading

ஜியெம், இங்கு அனைவரையும் இயக்குவது எது?

May 4, 2023 | 163 views |



ஜியெம்: இங்கு அனைவரும் எங்கு  இருக்கிறார்கள்? உன் சுய அறிவில் ('I am ness' Consciousness) தானே? உன் சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என நீ அறிவதே இல்லை. ஏனெனில், உன்னை ஒரு தனித்த வடிவமாகவே அடையாளம் கொள்கிறாய்!

Continue Reading

வணக்கம் ஜியெம், இந்த “நான்” என்ற அறிவு எதனுடனும் சம்பந்தம் வைக்காமல், தன்னில் தானாய் தனித்து இருப்பது எனும் போது, அது எப்படி தோன்றி மறையும் வடிவத்தையும், உணவையும் சார்ந்து இருக்க முடியும்!….? இந்த இடம் என்னை சற்று குழப்புகிறது. தயவுசெய்து, மேலும் என்னை தெளிவுபடுத்த வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

April 19, 2023 | 189 views |



ஜியெம்: சுய அறிவு எல்லையற்றது! வடிவமற்றது. இந்த பரந்த, விரிந்த சுய அறிவு தன் இருப்பை அறிய ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. சுய அறிவு வடிவத்தை படைத்து வடிவம் வழியாக ' நான் இருக்கிறேன் ' என தன் இருப்பை அறிகிறது.

Continue Reading

வணக்கம் ஜியெம், விழிப்பு நிலையில் நான் யார் என்று தன் சுயத்தை (சுய அறிவை) அறிந்துக் கொள்வது போன்று, ஆழ்ந்த உறக்க நிலையில், உணர்வை (தன்னை) உணர முடியாமல் தன்னிலை மறந்து போவது ஏன்?

April 7, 2023 | 156 views |



ஜியெம்: சுயம் என்றும் இருக்கிறது. அது தன் இருப்பை அறிய ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. அந்த ஊடகம் தான் வடிவங்கள். சுயத்திலிருந்து தானாக தோன்றும் அணுக்களின் தொடர் வினையால் இந்த வடிவம் நிகழ்கிறது தற்போது! இந்த வடிவம் வழியாக தன் இருப்பை

Continue Reading

வணக்கம் ஜியெம், விழிப்பு, உறக்கம், கனவு நிலைகள் இவை எதுவும் நான் அல்ல என்று நீங்கள் கூறும்போது எனக்கு அது புரிகிறது.. , இருந்தும் ஏன் நான் இன்னும் உண்மையை உணரவில்லை?

April 7, 2023 | 149 views |



ஜியெம்: நீ ஏற்கனவே, அற்புத உன்னத நிலையில் இருக்கிறாய்! உன் அற்புதம் உனக்கு தெரிவதே இல்லை! விழிப்பு, கனவு,உறக்கம் இவை எதுவும் நீ அல்ல என்பதை வார்த்தைகளால் புரிந்து கொள்ள இயலாது. வார்த்தைகளுக்கு முந்தைய அமைதி நிலையில் நிலைத்து அறிய முடியும்!

Continue Reading

வணக்கம் ஜியெம், உண்மையில் இங்கே என் வேலை என்பது எது?

April 7, 2023 | 141 views |



ஜியெம்: உண்மை என்பது என்ன? எப்போதும் மாறாதது அல்லவா? எப்போதும் மாறாதது இங்கு எது என அறிவதே முதல் பணி! மாறுவது எதுவும் உண்மை இல்லை எனில், இங்கே உனக்கு என்ன பணி இருக்கிறதாக ஒப்புக் கொள்கிறாய்? நீ காணும் அனைத்தும்

Continue Reading

வணக்கம் ஜியெம், நான் பார்ப்பவராக (Observer) இருக்க முயற்சிக்கின்றேன்…. ஆயினும் அது ஏராளமான கற்பனைகளுடன் முடிகிறது, விளக்கவும்.

March 17, 2023 | 170 views |



ஜியெம்: இங்கு ஏற்கனவே பார்ப்பவர் நீ தானே? அப்படியிருக்க, உன்னால் எப்படி பார்ப்பவராக முயற்சிக்க முடியும்? இது, ஒரு மலர், தான் மலர் ஆக முயற்சிப்பது போல தான். எதை நீ பார்ப்பவர் என்கிறாய்? பார்ப்பவர் அமைதியாக பார்க்கிறார். பார்ப்பவர் வார்த்தைகளுக்கு

Continue Reading

வணக்கம் ஜியெம்! “சும்மா இரு!” இதை விளக்கவும்.

February 23, 2023 | 176 views |



ஜியெம்: சும்மா இரு என்றால் வெறுமனே எவ்வித ஈடுபாடும் இன்றி பார்த்தலே ஆகும். சுய அறிவானது அனைத்தையும் அடையாளம் கொள்வதால் அனைத்தையும் நிஜமெனவே ஒப்புக்கொள்கிறது. நீ சுய அறிவுக்கும் அப்பால், பார்ப்பவர் ஆக இருக்கிறாய்! ஆயினும், பார்க்கும் நிகழ்வுகளால், தன்னை அறியாமல்

Continue Reading