
ஜியெம்: ஞானத்தை அடைய முடியாது. ஏனெனில், நீ ஏற்கனவே, ஞானமாகத் தான் இருக்கிறாய். ஞானம் என்பது அமைதியில் தன் இருப்பை அறிவது. ஞானம் என்பது வார்த்தை களுக்கு அப்பாற்பட்டது. எல்லையற்ற , வடிவமற்ற உன் இருப்பே ஞானம். தான் வடிவம் அல்ல,
Continue Reading
ஜியெம்: இங்கு ஏற்கனவே பார்ப்பவர் நீ தானே? அப்படியிருக்க, உன்னால் எப்படி பார்ப்பவராக முயற்சிக்க முடியும்? இது, ஒரு மலர், தான் மலர் ஆக முயற்சிப்பது போல தான். எதை நீ பார்ப்பவர் என்கிறாய்? பார்ப்பவர் அமைதியாக பார்க்கிறார். பார்ப்பவர் வார்த்தைகளுக்கு
Continue Reading
ஜியெம்: முதலில் சொல்லவும்! நிஜம் என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்? உன் வடிவம் நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்! அந்த வடிவத்தின் மேல் திணிக்கப்படும் அடையாளம் நீ என ஒப்புக் கொள்கிறாய்! இங்கு காணும் அனைத்தும் நிஜம் என ஒப்புக்
Continue Reading
ஜியெம்: இங்கு அனைவரும் எங்கு இருக்கிறார்கள்? உன் சுய அறிவில் ('I am ness' Consciousness) தானே? உன் சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என நீ அறிவதே இல்லை. ஏனெனில், உன்னை ஒரு தனித்த வடிவமாகவே அடையாளம் கொள்கிறாய்!
Continue Reading
விழிப்பே மருந்து! உன்னுடைய நான் எனும் இருப்பில்தான்.....உடலும், மனமும், உலகமும், அனைத்து காட்சிகளும் தோன்றுகிறது. இந்த நான் எனும் இருப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது! உன்னுடைய இருப்பின் அமைதியில் அனைத்தும் தோன்றுகிறது. இதை அறிந்தால் முதலில் உன் இருப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பாய்! உன்
Continue Reading
ஜியெம்: சுய அறிவு எல்லையற்றது! வடிவமற்றது. இந்த பரந்த, விரிந்த சுய அறிவு தன் இருப்பை அறிய ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. சுய அறிவு வடிவத்தை படைத்து வடிவம் வழியாக ' நான் இருக்கிறேன் ' என தன் இருப்பை அறிகிறது.
Continue Reading
ஜியெம்: சுயம் என்றும் இருக்கிறது. அது தன் இருப்பை அறிய ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. அந்த ஊடகம் தான் வடிவங்கள். சுயத்திலிருந்து தானாக தோன்றும் அணுக்களின் தொடர் வினையால் இந்த வடிவம் நிகழ்கிறது தற்போது! இந்த வடிவம் வழியாக தன் இருப்பை
Continue Reading
ஜியெம்: நீ ஏற்கனவே, அற்புத உன்னத நிலையில் இருக்கிறாய்! உன் அற்புதம் உனக்கு தெரிவதே இல்லை! விழிப்பு, கனவு,உறக்கம் இவை எதுவும் நீ அல்ல என்பதை வார்த்தைகளால் புரிந்து கொள்ள இயலாது. வார்த்தைகளுக்கு முந்தைய அமைதி நிலையில் நிலைத்து அறிய முடியும்!
Continue Reading
ஜியெம்: உண்மை என்பது என்ன? எப்போதும் மாறாதது அல்லவா? எப்போதும் மாறாதது இங்கு எது என அறிவதே முதல் பணி! மாறுவது எதுவும் உண்மை இல்லை எனில், இங்கே உனக்கு என்ன பணி இருக்கிறதாக ஒப்புக் கொள்கிறாய்? நீ காணும் அனைத்தும்
Continue Reading
ஜியெம்: இங்கு ஏற்கனவே பார்ப்பவர் நீ தானே? அப்படியிருக்க, உன்னால் எப்படி பார்ப்பவராக முயற்சிக்க முடியும்? இது, ஒரு மலர், தான் மலர் ஆக முயற்சிப்பது போல தான். எதை நீ பார்ப்பவர் என்கிறாய்? பார்ப்பவர் அமைதியாக பார்க்கிறார். பார்ப்பவர் வார்த்தைகளுக்கு
Continue Reading