" நீயே பரிபூரண நித்தியம் "

Blog


வணக்கம் ஜியெம், தன்னை அறிவதன் மூலம் முன்கூட்டியே அனைத்தையும் அறிய முடியுமா?

September 4, 2023 | 185 views |



ஜியெம்: இக்கேள்வி, தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. சுய அறிவில் நிலைத்தால், இங்கு அனைத்தும் தானாக நிகழ்கிறது என அறிந்தால், இக்கேள்வி எழாது. நிகழ்பவை அனைத்தும் தானாகவே நிகழ்கிறது, எந்த நிகழ்வும் நிஜம் இல்லை எனில், எந்த நிகழ்வை முன் கூட்டியே அறிய

Continue Reading

வணக்கம் ஜியெம், நான் ஏன் விழிக்க வேண்டும்?விழிப்பின் அவசியம் என்ன?எதற்காக விழிக்க வேண்டும்?

August 7, 2023 | 133 views |



ஜியெம்: இக்கேள்வி தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. இங்கு நான் என்பது எது? தனித்த வடிவமா? வடிவம்தான் நீ எனில், இவ்வடிவத்தை எவ்வாறு அறிகிறாய்? உன் சுய அறிவில்தான் (Consciousness) தற்போது இந்த வடிவம் தோன்றுகிறது... உன் சுய அறிவின்றி, வடிவம் காணப்படுமா

Continue Reading

வணக்கம் ஜியெம், உலக அளவு நிகழ்வுகளில் , உள் பயணம், மற்றும் வெளி பயணத்தில் சிக்கி கொண்டு விடுவேனோ என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.

August 7, 2023 | 141 views |



ஜியெம்: இக்கேள்வி, தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. உன் சுய அறிவே இக்கேள்வியை தான் தனித்து இருப்பதாக ஒப்புக்கொண்டு தடுமாற்றத்தில் கேட்கிறது. உலகம் எங்கே உள்ளது? உன் சுய அறிவில் (I am ness' Consciousness) தானே! உன் சுய அறிவில் தான்

Continue Reading

வணக்கம் ஜியெம், புறத்தளவில், நடைமுறை வாழ்க்கைக்கு ஏதாவது வழிகாட்டுதல் உண்டா அல்லது தேவையில்லையா என்பதை விளக்க வேண்டுகிறேன்.

July 22, 2023 | 154 views |



ஜியெம்: புறம் என்பது என்ன? தற்போது கண்களை திறந்து இங்கே பரவெளியில் (space) காண்பதே! புறம் என்று ஒன்று தனித்து இல்லை! அகமே புறமாக பிரதிபலிக்கிறது இங்கே! புறத்தில் காணும் காட்சிகள் அனைத்தும் எங்கிருந்து தோன்றுகிறது? உள்ளிருக்கும் அகத்தின் வழியாக! கண்களை

Continue Reading

வணக்கம் ஜியெம், மாற்றத்துக்கு உட்படும் அனைத்தும் அநித்யம் என்று நன்றாகத் தெரிகிறது. இதில் மாறாத நான் தனித்து இயங்குவது எவ்வாறு? மேலும் நான், நானாக மாறாமல் இருக்கும் நிலை எப்படி எல்லா கால, தேசங்களிலும் சாத்தியம். தயவு செய்து எனக்கு புரியும் படி சொல்லுங்கள்.

July 17, 2023 | 131 views |



ஜியெம்: இங்கு நான் என்பது எது? இக்கேள்வி எவ்வாறு கேட்கப் படுகிறது? மாறாத தனித்த நான் என்பது எது? மாற்றத்துக்கு உட்படும் அனைத்தும் அநித்யம் என்று எவ்வாறு தெரிகிறது? உன் வடிவமும், காணும் அனைத்து வடிவங்களும் எங்கே உள்ளது தற்போது? விழிப்பு

Continue Reading

வணக்கம் ஜியெம், நான் முக்தியை அடைய முடியுமா? அதற்கு வழிகள் ஏதேனும் உள்ளதா?

July 14, 2023 | 139 views |



ஜியெம்: முக்தி பிறப்பு, இறப்பு எனும் இருமை நிலையில் இருந்து விடுபடுவதே! நீ ஏற்கனவே பிறவா உன்னத நிலையில் இருக்கிறாய்! இதை நீ அறிவதே இல்லை! இங்கு பரவெளியில் காணும் வடிவங்களும் ,நிகழ்வுகளும் நிஜம் என கொள்வதால் உனக்கு பிறப்பு, இறப்பு

Continue Reading

வணக்கம் ஜியெம், உண்மையில் ‘நான் யார்’?

June 28, 2023 | 134 views |



ஜியெம்: இக்கேள்வி எந்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது? உன் இருப்பு எவ்வாறு அறியப்படுகிறது? நான் என்பதை எதுவாக நீ தற்போது ஒப்புக் கொள்கிறாய்? நான் என்பது வடிவம் அல்ல! சுயமாக தோன்றிய அறிவே ! சுய அறிவே!என அறிவாயா? உன் சுய அறிவு 

Continue Reading

வணக்கம் ஜியெம், தன் சுய இருப்பை எந்த ஆதாரத்தின் மூலமாக அறியலாம்?

June 17, 2023 | 178 views |



ஜியெம்: சுய இருப்பு என்பது என்ன ? நான் என்பது எது? என அறியாததால் இக்கேள்வி! இங்கு நான் என்பதே உன் சுய இருப்பு தானே! உறக்கத்தில் உன் இருப்பு அறியப்படுவதில்லை! விழிப்பில் உன் இருப்பை அறிகிறாய்! நீ இருப்பது விழிப்பில்

Continue Reading

வணக்கம் ஜியெம், அனைத்தில் இருந்தும் (வடிவம், எண்ணங்கள், உலகம்….. ) என்னை நீங்கள் விடுவிக்க முடியுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

June 8, 2023 | 145 views |



ஜியெம்: நீ காணும் அனைத்தும் எங்கு உள்ளது? நான் எனும் சுய அறிவில் ( Consciousness) தானே? சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என முதலில் அறியவும்! முதலில் சுய அறிவு என்பது தன்னை பற்றிய தன் இருப்பை பற்றிய

Continue Reading

வணக்கம் ஜியெம், விதையில் மரம் மறைந்து இருப்பது போல, சுதந்திரம் எனக்குள் மறைந்துள்ளது எனில் அது வெளிப்பட்டு வளர நான் என்ன சாதகம், பயிற்சி, முயற்சி செய்ய வேண்டும்?

June 8, 2023 | 150 views |



ஜியெம்: உன் சுதந்திர தன்மையை அறிய எந்த சாதகமும் தேவை இல்லை. உன் சுய அறிவில் (Consciousness) நிலைத்து இருந்தால் அதுவே போதுமானது. சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திரம் என்பது எது இங்கே? இங்கே எது உள்ளது? உன் சுய அறிவைத்

Continue Reading