" நீயே பரிபூரண நித்தியம் "

Blog


வணக்கம் ஜியெம்.! எது நிஜம்?

April 10, 2022 | 221 views |



ஜியெம்: முதலில் சொல்லவும்! நிஜம் என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்? உன் வடிவம் நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்! அந்த வடிவத்தின் மேல் திணிக்கப்படும் அடையாளம் நீ என ஒப்புக் கொள்கிறாய்! இங்கு காணும் அனைத்தும் நிஜம் என ஒப்புக்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! எக்கனவும் முழுமையற்றதாகவே உள்ளது போல, வாழ்க்கையும், வாழ்வில் நிகழும் நிகழ்வுகளும் முழுமையற்றதாகவே இருக்கிறது…….! ஆக, பூரணத்துவத்தை நான் எவ்விதம் பெறுவது?

April 6, 2022 | 208 views |



ஜியெம்: நீ எப்போதும் பரிபூரணமாகவே இருக்கிறாய்! இதை அறிவதே இல்லை! எனவே இக்கேள்வி! நீ பரிபூரணம், முழுமை! பிறவா நித்தியம்! உனக்கு ஒன்றும் நிகழவில்லை! தற்போது காணும் அனைத்தும் எங்கே நிகழ்கிறது? நான் எனும் சுய அறிவில் தானே? உறக்கத்தில் உன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! உண்மையில் நான் யார்?

April 2, 2022 | 173 views |



ஜியெம் : இக்கேள்வி எந்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது? உன் இருப்பு எவ்வாறு அறியப்படுகிறது? நான் என்பதை எதுவாக நீ தற்போது ஒப்புக் கொள்கிறாய்? நான் என்பது வடிவம் அல்ல! சுயமாக தோன்றிய அறிவே ! சுய அறிவே! என அறிவாயா? உன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! “இருமையற்றது” (Non dual) குறித்து விளக்குவீர்களா?

March 30, 2022 | 207 views |



ஜியெம்: நீ இருமை அற்ற நித்தியம்! ஆயினும் இதை நீ அறிவதே இல்லை! பார்க்கும் நீ இருமை அற்ற...... பரவெளிக்கு அப்பால்..! (Prior to space) பார்க்கும் காட்சிகள் பரவெளியில்! (Space) இங்கு பார்க்கும் உன்னைத் தவிர எதுவும் இல்லை !

Continue Reading

அமைதி !

March 22, 2022 | 309 views |



மௌனம் வேறு! அமைதி வேறு! வாய் மூடி மௌனித்தாலும் உள்ளே நிறைய ஓசை கேட்கும். பூரண அமைதி , வெளியில் நிகழும் ஓசைகளால் பாதிப்பு அடையாது. கேட்டல் நிகழும்! பாதிப்பு இருக்காது. செயல்கள் தானாக நிகழும்! பாதிப்பு இருக்காது.... அறிவின் ஆரம்ப

Continue Reading

வணக்கம் ஜியெம்.! இத்தனை பிறப்பு, உருவம், கனவு ஆகியவற்றின் நோக்கம் என்ன?

March 22, 2022 | 191 views |



இவை அனைத்தும் எங்கு உள்ளது? உனது சுய அறிவில் (Consciousness) தானே! சுய அறிவில் தான் வடிவம், தோற்றம், உலகம் உள்ளது. அறிவு உறக்கத்தில் மறையும் போது அனைத்தும் மறைகிறது. தோன்றி மறைவது நிஜமல்ல, கனவே! கனவிற்கு என்ன நோக்கம் இருக்க முடியும்?

Continue Reading

வணக்கம் ஜியெம்.! ஆழ்ந்த உறக்கத்தில் என் சுய அறிவு (consciousness) ஏன் மறைகிறது?

March 22, 2022 | 171 views |



ஆழ்ந்த உறக்கத்தில் உன் இருப்பு உனக்கு தெரிவதில்லை. உனது இருப்பு சுய அறிவின் தொடக்கத்தில் தான் அறியப்படுகிறது. அணுக்களின் தொடர் வினையன்றி, (elemental interaction) நான் எனும் அறிவு நிகழாது. அணுக்கள் அறியாது தன் தொடர் வினையின் ஆரம்பத்தை! சுய அறிவும்

Continue Reading

அனைத்தும் படக்காட்சிகளே!

March 22, 2022 | 291 views |



அனைத்தும் படக்காட்சிகளே! இங்கு தோற்றங்கள் நிஜமாக இருந்தாலும் அதில் நிஜம் இல்லை! இது மாயை அல்ல! நிஜம் அற்றது! உன் சுய இருப்பில் இருந்து தோற்றங்கள் வெளிப்பட்டாலும், அவை நிஜம் அல்ல! தோற்றங்களே நிஜம் அற்றது தான்! ஏனெனில் அவை அனைத்தும் ஒளியின் பிரதிபலிப்பே!

Continue Reading

தியானம் !

March 22, 2022 | 272 views |



தியானம் ! தியானம் என்பது முதலில் கண்களை மூடி உள்ளே பொதிந்து இருக்கும் அசைவற்ற அமைதியை அறிவது..... இந்த அமைதி நிலையிலும் உன் இருப்பை நீ அறிவாய்.... இந்த அமைதியில் இருந்தே அகிலமும் அனைத்து வடிவங்களும், அசைவுகளும், ஓசைகளும் தோன்றுகிறது.... தியானத்தில்...

Continue Reading

பிறவா நிலை!

March 22, 2022 | 271 views |



பிறவா நிலை! நித்தியம் (Absolute, Awareness) மட்டுமே இருக்கிறது. நித்தியத்தில் சுய அறிவு (Consciousness) தோன்றி மறைகிறது. சுய அறிவானது நித்தியத்தை சார்ந்துள்ளது. சுய அறிவு அனைத்து வடிவங்களையும் படைத்து, தன் இருப்பை வடிவங்களின் வழியாக தானே அறிகிறது. சுய அறிவானது

Continue Reading