" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், அனைத்தில் இருந்தும் (வடிவம், எண்ணங்கள், உலகம்….. ) என்னை நீங்கள் விடுவிக்க முடியுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

June 8, 2023 | 145 views |



ஜியெம்: நீ காணும் அனைத்தும் எங்கு உள்ளது? நான் எனும் சுய அறிவில் ( Consciousness) தானே? சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என முதலில் அறியவும்! முதலில் சுய அறிவு என்பது தன்னை பற்றிய தன் இருப்பை பற்றிய

Continue Reading

வணக்கம் ஜியெம், விதையில் மரம் மறைந்து இருப்பது போல, சுதந்திரம் எனக்குள் மறைந்துள்ளது எனில் அது வெளிப்பட்டு வளர நான் என்ன சாதகம், பயிற்சி, முயற்சி செய்ய வேண்டும்?

June 8, 2023 | 151 views |



ஜியெம்: உன் சுதந்திர தன்மையை அறிய எந்த சாதகமும் தேவை இல்லை. உன் சுய அறிவில் (Consciousness) நிலைத்து இருந்தால் அதுவே போதுமானது. சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திரம் என்பது எது இங்கே? இங்கே எது உள்ளது? உன் சுய அறிவைத்

Continue Reading

வணக்கம் ஜியெம், ஞானமடைதல் என்றால் என்ன?

May 31, 2023 | 130 views |



ஜியெம்: ஞானத்தை அடைய முடியாது. ஏனெனில்,  நீ ஏற்கனவே, ஞானமாகத் தான் இருக்கிறாய். ஞானம் என்பது அமைதியில் தன் இருப்பை அறிவது. ஞானம் என்பது வார்த்தை களுக்கு அப்பாற்பட்டது. எல்லையற்ற , வடிவமற்ற உன் இருப்பே ஞானம். தான் வடிவம் அல்ல,

Continue Reading

கே: நான் பார்ப்பவராக (Observer) இருக்க முயற்சிக்கின்றேன்…….. ஆயினும் அது ஏராளமான கற்பனைகளுடன் முடிகிறது.

May 19, 2023 | 128 views |



ஜியெம்: இங்கு ஏற்கனவே பார்ப்பவர் நீ தானே? அப்படியிருக்க, உன்னால் எப்படி பார்ப்பவராக முயற்சிக்க முடியும்? இது, ஒரு மலர், தான் மலர் ஆக முயற்சிப்பது போல தான். எதை நீ பார்ப்பவர் என்கிறாய்? பார்ப்பவர் அமைதியாக பார்க்கிறார். பார்ப்பவர் வார்த்தைகளுக்கு

Continue Reading

வணக்கம் ஜியெம்.! எது நிஜம்?

May 7, 2023 | 162 views |



ஜியெம்: முதலில் சொல்லவும்! நிஜம் என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்? உன் வடிவம் நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்! அந்த வடிவத்தின் மேல் திணிக்கப்படும் அடையாளம் நீ என ஒப்புக் கொள்கிறாய்! இங்கு காணும் அனைத்தும் நிஜம் என ஒப்புக்

Continue Reading

ஜியெம், இங்கு அனைவரையும் இயக்குவது எது?

May 4, 2023 | 151 views |



ஜியெம்: இங்கு அனைவரும் எங்கு  இருக்கிறார்கள்? உன் சுய அறிவில் ('I am ness' Consciousness) தானே? உன் சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என நீ அறிவதே இல்லை. ஏனெனில், உன்னை ஒரு தனித்த வடிவமாகவே அடையாளம் கொள்கிறாய்!

Continue Reading