ஜியெம்: இக்கேள்வி, தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. உன் சுய அறிவே இக்கேள்வியை தான் தனித்து இருப்பதாக ஒப்புக்கொண்டு தடுமாற்றத்தில் கேட்கிறது. உலகம் எங்கே உள்ளது? உன் சுய அறிவில் (I am ness' Consciousness) தானே! உன் சுய அறிவில் தான்
Continue Readingஜியெம்: புறம் என்பது என்ன? தற்போது கண்களை திறந்து இங்கே பரவெளியில் (space) காண்பதே! புறம் என்று ஒன்று தனித்து இல்லை! அகமே புறமாக பிரதிபலிக்கிறது இங்கே! புறத்தில் காணும் காட்சிகள் அனைத்தும் எங்கிருந்து தோன்றுகிறது? உள்ளிருக்கும் அகத்தின் வழியாக! கண்களை
Continue Readingஜியெம்: இங்கு நான் என்பது எது? இக்கேள்வி எவ்வாறு கேட்கப் படுகிறது? மாறாத தனித்த நான் என்பது எது? மாற்றத்துக்கு உட்படும் அனைத்தும் அநித்யம் என்று எவ்வாறு தெரிகிறது? உன் வடிவமும், காணும் அனைத்து வடிவங்களும் எங்கே உள்ளது தற்போது? விழிப்பு
Continue Readingஜியெம்: முக்தி பிறப்பு, இறப்பு எனும் இருமை நிலையில் இருந்து விடுபடுவதே! நீ ஏற்கனவே பிறவா உன்னத நிலையில் இருக்கிறாய்! இதை நீ அறிவதே இல்லை! இங்கு பரவெளியில் காணும் வடிவங்களும் ,நிகழ்வுகளும் நிஜம் என கொள்வதால் உனக்கு பிறப்பு, இறப்பு
Continue Readingஜியெம்: இக்கேள்வி எந்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது? உன் இருப்பு எவ்வாறு அறியப்படுகிறது? நான் என்பதை எதுவாக நீ தற்போது ஒப்புக் கொள்கிறாய்? நான் என்பது வடிவம் அல்ல! சுயமாக தோன்றிய அறிவே ! சுய அறிவே!என அறிவாயா? உன் சுய அறிவு
Continue Readingஜியெம்: சுய இருப்பு என்பது என்ன ? நான் என்பது எது? என அறியாததால் இக்கேள்வி! இங்கு நான் என்பதே உன் சுய இருப்பு தானே! உறக்கத்தில் உன் இருப்பு அறியப்படுவதில்லை! விழிப்பில் உன் இருப்பை அறிகிறாய்! நீ இருப்பது விழிப்பில்
Continue Reading