பிறப்பும் இறப்பும் கனவே! இங்குள்ள யாரும் பிறக்கவுமில்லை! பிறக்காத ஒன்றுக்கு இறப்பு யேது? பிறப்பு, இறப்பு எனும் இருமை நிலைக்கு அப்பால்..... இருந்துக் கொண்டே இருக்கும் நித்திய நிலையை அறிவதே தன்னை அறிதல் ஆகும். தன்னை அறிவதே தலையாய நோக்கமாகும். அறியும்
Continue Readingஅறிவு என்பது பொருள் சார்ந்தது அல்ல! தன்னைப்பற்றிய அறிவு! தன் இருப்பைப்பற்றிய அறிவு! அமைதியில் உன் இருப்பு உனக்கு தெரியும் அல்லவா? இந்த இருப்பை பற்றிய அறிவு. 'நான் இருக்கிறேன்' அமைதி நிலையில் என்கிற அறிவு. 'நான் இருக்கிறேன்' எனும் வார்த்தைகள்
Continue Readingநீ இங்கு எதுவும் செய்யவில்லை! அனைத்தும் சுய அறிவில் ( Consciousness)தானாக நிகழ்கிறது! நீ பார்க்கவே செய்கிறாய்! ஆம். நீ இங்கு எதுவும் செய்யவில்லை! மூச்சு விடுதல், இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், வளர்சிதை மாற்றங்கள்....போன்ற வடிவத்தினுள் நிகழும் அனைத்து செயல்களும் சுய
Continue Readingஎதிலும் நிஜம் இல்லை ! நித்தியம் (Absolute, Awareness) மட்டுமே இருக்கிறது! நித்தியத்தில் சுய அறிவு (Consciousnes)தோன்றி மறைகிறது! சுய அறிவானது நித்தியத்தை சார்ந்துள்ளது! சுய அறிவு அனைத்து வடிவங்களையும் படைத்து, தன் இருப்பை வடிவங்களின் வழியாக அறிகிறது! சுய அறிவானது
Continue Readingஇங்கு எதுவும் நிகழவில்லை! எது நிகழ்வதாக தெரிகிறதோ அது நீ அல்ல! பின் ஏன் இவ்வளவு கவலைகள்? தன்னை அறியாததால் காட்சிகளில் பிடிப்பு......! தன்னை அறிய தயக்கமேன்? உறக்கத்தில் இருந்து விழிக்கும் வரை காட்சிகளில் பிடிப்பு! தான் காண்பது கனவு என்பதை
Continue Readingஆனந்தம்! இங்கு நான் என்பது சுய அறிவே!(Consciousness) பொருள் சார்ந்தது அல்ல! சுய அறிவு என்பது அமைதியில் தன் இருப்பை அறிவது. அமைதியில் உன் இருப்பு உனக்கு தெரிகிறது. இந்த அமைதியான சுய அறிவே காணும் அனைத்திற்கும் மையம். சுய அறிவில்
Continue Reading