மௌனம் வேறு! அமைதி வேறு! வாய் மூடி மௌனித்தாலும் உள்ளே நிறைய ஓசை கேட்கும். பூரண அமைதி , வெளியில் நிகழும் ஓசைகளால் பாதிப்பு அடையாது. கேட்டல் நிகழும்! பாதிப்பு இருக்காது. செயல்கள் தானாக நிகழும்! பாதிப்பு இருக்காது.... அறிவின் ஆரம்ப
Continue Readingஇவை அனைத்தும் எங்கு உள்ளது? உனது சுய அறிவில் (Consciousness) தானே! சுய அறிவில் தான் வடிவம், தோற்றம், உலகம் உள்ளது. அறிவு உறக்கத்தில் மறையும் போது அனைத்தும் மறைகிறது. தோன்றி மறைவது நிஜமல்ல, கனவே! கனவிற்கு என்ன நோக்கம் இருக்க முடியும்?
Continue Readingஆழ்ந்த உறக்கத்தில் உன் இருப்பு உனக்கு தெரிவதில்லை. உனது இருப்பு சுய அறிவின் தொடக்கத்தில் தான் அறியப்படுகிறது. அணுக்களின் தொடர் வினையன்றி, (elemental interaction) நான் எனும் அறிவு நிகழாது. அணுக்கள் அறியாது தன் தொடர் வினையின் ஆரம்பத்தை! சுய அறிவும்
Continue Readingஅனைத்தும் படக்காட்சிகளே! இங்கு தோற்றங்கள் நிஜமாக இருந்தாலும் அதில் நிஜம் இல்லை! இது மாயை அல்ல! நிஜம் அற்றது! உன் சுய இருப்பில் இருந்து தோற்றங்கள் வெளிப்பட்டாலும், அவை நிஜம் அல்ல! தோற்றங்களே நிஜம் அற்றது தான்! ஏனெனில் அவை அனைத்தும் ஒளியின் பிரதிபலிப்பே!
Continue Readingதியானம் ! தியானம் என்பது முதலில் கண்களை மூடி உள்ளே பொதிந்து இருக்கும் அசைவற்ற அமைதியை அறிவது..... இந்த அமைதி நிலையிலும் உன் இருப்பை நீ அறிவாய்.... இந்த அமைதியில் இருந்தே அகிலமும் அனைத்து வடிவங்களும், அசைவுகளும், ஓசைகளும் தோன்றுகிறது.... தியானத்தில்...
Continue Readingபிறவா நிலை! நித்தியம் (Absolute, Awareness) மட்டுமே இருக்கிறது. நித்தியத்தில் சுய அறிவு (Consciousness) தோன்றி மறைகிறது. சுய அறிவானது நித்தியத்தை சார்ந்துள்ளது. சுய அறிவு அனைத்து வடிவங்களையும் படைத்து, தன் இருப்பை வடிவங்களின் வழியாக தானே அறிகிறது. சுய அறிவானது
Continue Reading