ஜியெம்: இங்கு 'நான் ' என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்? வடிவம் தான் நீயா? எனில் வடிவம் எவ்வாறு அறியப்படுகிறது? வடிவம் எப்படி இயங்குகிறது? வடிவம் எதில் தோன்றுகிறது? வடிவம் நீ என்றால், வடிவத்தின் இயக்கமும் நீயா? இயக்கமும் நீ
Continue Readingஜியெம்: உண்மை என்பது என்ன? எப்போதும் மாறாதது அல்லவா? எப்போதும் மாறாதது இங்கு எது என அறிவதே முதல் பணி! மாறுவது எதுவும் உண்மை இல்லை எனில், இங்கே உனக்கு என்ன பணி இருக்கிறதாக ஒப்புக் கொள்கிறாய்? நீ காணும் அனைத்தும்
Continue Readingஜியெம்: முதலில் அறிய வேண்டியது : நான் எனும் சுய அறிவில் அனைத்தும் தானாகவே தற்போது நிகழ்கிறது! பார்க்கும் நீ சுய அறிவிற்கும் அப்பால்! பார்க்கும் நீ, தற்போது நித்தியம்! இதை அறிவதே இல்லை! இங்கு சுய அறிவில் காணும் அனைத்தும்
Continue Readingஜியெம்: முக்தி - பிறப்பு, இறப்பு எனும் இருமை நிலையில் இருந்து விடுபடுவதே! நீ ஏற்கனவே பிறவா உன்னத நிலையில் இருக்கிறாய்! இதை நீ அறிவதே இல்லை! இங்கு பரவெளியில் காணும் வடிவங்களும், நிகழ்வுகளும் நிஜம் என கொள்வதால் உனக்கு பிறப்பு,
Continue Readingஜியெம்: உலகம் எங்கே உள்ளது? உன்னுடைய நான் எனும் இருப்பில் தான்..... உடலும், மனமும், உலகமும், அனைத்து காட்சிகளும் தோன்றுகிறது. இந்த நான் எனும் இருப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. உன்னுடைய இருப்பின் அமைதியில்.....அனைத்தும் தோன்றுகிறது.. இதை அறிந்தால் முதலில் உன் இருப்புக்கு
Continue Readingஜியெம்: புரட்சி என்று எதை கூறுகிறாய்? புரட்சி என்பது இருப்பதை ஒப்புக் கொள்ளாமல் ஒரு மாற்றத்தை கொண்டு வருவது அல்லவா? இங்கு கேள்வி: உள்ளார்ந்த பயணத்தில் புரட்சி என்று எதை சொல்வது? உன் உண்மை நிலை விளக்க முடியாதது! வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது!
Continue Reading