" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! “எது மாற்றத்திற்கு உட்படுகிறதோ அது உண்மை பொருள் அல்ல” என்றால் இங்கு எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டதாக தானே உள்ளது. அப்போது எது மாற்றம் இல்லாதது? எது உண்மையானது.?

June 11, 2022 | 234 views |



ஜியெம்:   நல்ல கேள்வி! உன் சுய அறிவில் (Consciousness) காணும் அனைத்து தோற்றங்களும் விளக்க முடியாத வேகத்தில் தோன்றி மறைகிறது தற்போது. பார்ப்பதற்கு நிலையான தோற்றம் போல காட்சி அளிக்கிறது. நீ காணும் அனைத்தும் எங்கு தோன்றுகிறது? உன் சுய அறிவில்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! நான் ஏன் விழிக்க வேண்டும்? விழிப்பின் அவசியம் என்ன? எதற்காக விழிக்க வேண்டும்?

June 8, 2022 | 281 views |



ஜியெம்: இக்கேள்வி தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. இங்கு நான் என்பது எது? தனித்த வடிவமா? வடிவம்தான் நீ எனில், இவ்வடிவத்தை எவ்வாறு அறிகிறாய்? உன் சுய அறிவில்தான் தற்போது இந்த வடிவம் தோன்றுகிறது... உன் சுய அறிவின்றி, வடிவம் காணப்படுமா தற்போது?

Continue Reading

வணக்கம் ஜியெம்.! சுய அறிவு (Consciousness) ஏன் தன்னை அறியாமல், பொருட்கள் மீதும், திணிக்கப்பட்ட கருத்துக்கள் மீதும் ஆர்வம் காட்டுகிறது?

June 4, 2022 | 252 views |



ஜியெம்: ஏனெனில், சுய அறிவு தன்னை ஒரு பொருளாகவே ஏற்றுக்கொள்கிறது. தான், பொருட்களுக்கு அப்பாற்பட்ட, பொருட்களின் ஆதாரம் என்பதை அறியவே இல்லை. சுய அறிவுக்கு தான் சுய அறிவு என்பதே தெரியாது. அது தன்னை அறிவதே இல்லை. சுய அறிவு, தன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! உலகத்திற்கும் அதன் நிகழ்வுகளுக்கும் முக்கியம் கொடுக்காமல், நான் ஏன் எனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

June 1, 2022 | 253 views |



ஜியெம்: உலகம் எங்கே உள்ளது? உன்னுடைய நான் எனும் இருப்பில் தான்..... உடலும், மனமும், உலகமும், அனைத்து காட்சிகளும் தோன்றுகிறது. இந்த நான் எனும் இருப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. உன்னுடைய இருப்பின் அமைதியில்..... அனைத்தும் தோன்றுகிறது.. இதை அறிந்தால் முதலில் உன்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! என்னுடைய அடையாளம் (Personality) என்று எதை சொல்கிறீர்கள்?

May 28, 2022 | 285 views |



ஜியெம் : அடையாளங்கள் அனைத்தும் சார்புத்தன்மை உடையது. அடையாளங்கள் அனைத்தும் பொருளுக்கே! நீ பொருட்களுக்கு அப்பாற்பட்ட அற்புதம்! தோற்றம் மறைவுக்கு அப்பாற்பட்ட உன்னதம். ஆரம்பமும், முடிவும் இல்லாத நித்தியம். இதை நீ அறிவதே இல்லை! உன் இருப்பு எப்போது அறியப்படுகிறது? உறக்கத்திலா?

Continue Reading

வணக்கம் ஜியெம்.! பிரபஞ்சம், உலகம், காணும் வடிவங்கள் அனைத்தும் நிஜமாக தோன்றுகிறதே, இவையெல்லாம் எப்படி கனவாகும்,எனது வடிவம் உட்பட?

May 21, 2022 | 243 views |



ஜியெம் : உலகம் எங்கே உளது?  உன் சுய அறிவில் (Consciousness) தானே! உன் சுய அறிவில் தான் பிரபஞ்சம், கோள்கள், அனைத்து வடிவங்களும் நிகழ்கிறது என முதலில் அறியவும். தனித்த அடையாளத்தில் (Personality) தடுமாற்றமே! உன் சுய அறிவில் தான்

Continue Reading