" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், இங்கு அனைவரையும் இயக்குவது எது?

September 9, 2022 | 127 views |



ஜியெம்: இங்கு அனைவரும் எங்கு இருக்கிறார்கள்? உன் சுய அறிவில் தானே? உன் சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என நீ அறிவதே இல்லை. ஏனெனில், உன்னை ஒரு தனித்த வடிவமாகவே அடையாளம் கொள்கிறாய்! வடிவம் எதில் தோன்றுகிறது? உன்

Continue Reading

வணக்கம் ஜியெம், முழுமை என்பது என்ன? எப்போது எப்படி உணரப்படுகிறது? என்பதை தெளிவுபடுத்தித் தாருங்கள்.

September 7, 2022 | 131 views |



ஜியெம்: முழுமையை விளக்க இயலாது. வடிவங்களுக்கு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நித்தியம். முழுமை - இருமை அற்றது. அனைத்து தோற்றங்களும், நிகழ்வுகளும்,வார்த்தைகளும் இருமை நிலையில் தற்போது நிகழ்கிறது. இக்கேள்வி இருமை நிலையில் எழுகிறது. பதிலும் இருமை நிலையில் கொடுக்கப்படுகிறது. இக்கேள்வியை உன் சுய

Continue Reading

வணக்கம் ஜியெம், தன்னை தான் அறிதல் என்றால் என்ன?

September 2, 2022 | 82 views |



ஜியெம்: இக்கேள்வியை கேட்பதே உன் சுய அறிவு தான் ! உன் சுய அறிவு வடிவங்களுக்கு அப்பாற்பட்டது ! ஆயினும் தன்னை வடிவமாகவே ஒப்புக் கொள்கிறது. தான் வடிவம் என ஒப்புக் கொள்வதால், தன் பிறப்பை ஒப்புக் கொள்கிறது. பிறப்பை ஒப்புக்

Continue Reading

வணக்கம் ஜியெம், என்னுடைய அடையாளம் என்று எதை சொல்கிறீர்கள்?

August 31, 2022 | 96 views |



ஜியெம் : அடையாளங்கள் அனைத்தும் சார்புத்தன்மை உடையது. அடையாளங்கள் அனைத்தும் பொருளுக்கே! நீ பொருட்களுக்கு அப்பாற்பட்ட அற்புதம்! தோற்றம் மறைவுக்கு அப்பாற்பட்ட உன்னதம். ஆரம்பமும், முடிவும் இல்லாத நித்தியம். இதை நீ அறிவதே இல்லை! உன் இருப்பு எப்போது அறியப்படுகிறது? உறக்கத்திலா?

Continue Reading

வணக்கம் ஜியெம், புற பயணத்தில் நிறைவு தேடி வாழ்நாள் முழுவதும் அலைந்து… இறுதியில் சோகமும், களைப்புமே மிஞ்சியது எனக்கு ! அகபயணம் ஒன்றே நான் தேடியதை சரியாக காட்டும் என தற்போது நண்பரால் அறிந்து தங்களிடம் என் சோகம் களைய வந்துள்ளேன். இந்த அக உலக பயணத்தில் முதல் அடி எடுத்து வைக்கும் எனக்கு தாங்கள் கூறும் அடிப்படை போதனை என்ன? நான் செய்ய வேண்டியது என்ன… என தாங்கள் விளக்குவீர்களா?

August 26, 2022 | 141 views |



ஜியெம்: உண்மை எங்கு உளது? உண்மை என்பது எது? காணும் காட்சிகளா? காட்சிகள் உண்மை என்பதால்தான் நீ அங்கும் இங்கும் அலைகிறாய் வெளியே! நீ காணும் காட்சிகளில் ஒரு துளி உண்மை கூட இல்லை என நீ அறியாய்! உண்மை வெளியே

Continue Reading

வணக்கம் ஜியெம், விழிப்புணர்வு நிலை அறிந்த உடன், அறியாமையில் உள்ளவர்களை விழிப்புணர்வு நிலையில் உள்ளவர் எவ்வாறு அவர்களுக்கு உணர செய்வார். தான் உணர்ந்ததை பகிர முடியாமல் போகும்போது என்ன நிகழும் ?

August 20, 2022 | 180 views |



ஜியெம்: விழிப்பில்.... உணர்வுகள் நிகழ்கிறது. உணர்வுகள் நீ அல்ல! இந்த விழிப்பு... தன்னை அறிதல், தன் முழுமையை அறிதல் அவசியமாகிறது. தன் முழுமை அறிந்து ஆனந்தத்தில், அமிர்த நிலையில், நிலை கொண்ட குரு அமைதியாகவே இருப்பார். அமைதியை தேடும், தன்னை தேடும்

Continue Reading