" நீயே பரிபூரண நித்தியம் "

நீ காண்பது கனவே!

March 20, 2022 | 128 views

நீ காண்பது கனவே!

விழிப்பு இலவசம்!
இங்கேயே இப்போழ்தே!

வீணடிக்க வேண்டாம்!
வெறும் மயக்கம் வேண்டாம்!

விழித்துக் கொள்!
அறிந்து கொள்!

அறிந்து கொள் !
உன் உன்னத நிலையை!

புரிந்து கொள்… நீ!
காண்பது கனவென!

பார்க்கும் உனக்கு…
பாதிப்பு எதற்கு?…